நாரச்சத்து:
இன்றைய சூழலில் பலருக்கு நார்ச்சத்து குறைபாடு அதிகளவில் உள்ளது. நமது உணவில் உள்ள நார்ச்சத்துகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கான ஒரு வழியாக உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும், செரிமானத்திற்கு எவ்வித பிரச்சனைகளும் இருக்காது.