வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், மரகதம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் ஆகிய 9 ரத்தினங்களும் நவரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நவ ரத்தின கற்கள் ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நவரத்தின மோதிரம், செயின் என பல ஆபரணங்களை பலர் அணிந்து வருகின்றனர்.