இன்றைய காலகட்டத்தில் மேற்கத்திய உணவு கலாச்சாரம் காரணமாக ஏராளமானோர் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர்.இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும். எனவே, நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. எனவே, உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. எனவே சில வீட்டு வைத்தியங்கள் மூலம் கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.