யூரோபியன் ஹார்ட் ஜர்னல் சுமார் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 2,600 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இடுப்பு , தொடையில் அதிகக் கொழுப்புக் கொண்ட பெண்களைக் காட்டிலும் வயிற்றில் அதாவது தொப்பை அதிகமாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதிக அளவிலான இதயப் பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது.