வீட்டின் மூலைகளில் ஒளிந்துள்ள எறும்பு, கொசு, கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்ட..இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணுங்க

Published : Aug 13, 2022, 12:29 PM ISTUpdated : Aug 13, 2022, 12:36 PM IST

Moping tricks: வீட்டின் தரையைத் 24 மணி நேரமும் எறும்பு, ஈ ,கொசு தொல்லை வராமல் பார்த்து கொள்வது எப்படி..? என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

PREV
16
வீட்டின் மூலைகளில் ஒளிந்துள்ள எறும்பு, கொசு, கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்ட..இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணுங்க
Moping tricks:

வீட்டை தினமும் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வது சுகாதாரமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது ஆகும். ஆரோக்கிய உணவு மட்டுமன்றி நாம் வாழும் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதும் இன்றியமையாதது. அந்த வகையில், வீட்டின் தரையைத் 24 மணி நேரமும் எறும்பு, ஈ ,கொசு தொல்லை வராமல் பார்த்து கொள்வது எப்படி என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இல்லத்தரசிகள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

26
Moping tricks:

1. வீட்டை துடைப்பதற்கு முன்பாக, மூலைமுடுக்குகளில் எல்லாம் தூசி இல்லாமல் கூட்டி விட்டு, அதன் பின்பு இந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில்,  வேப்ப இலை, தண்ணீர் தெளித்து விட வேண்டும். முடிந்தவரை மா இலை அல்லது வெற்றிலையில் தெளிக்க பாருங்கள். 

36
Moping tricks:

2. தரையை என்னதான் சுத்தமாக கூட்டினாலும் தரையில் இருக்கும் முடி மட்டும் சரியாக சுத்தமாகாது. வீட்டை கூட்டும் போது துடைப்பத்தில், சின்ன சின்னதாக டேப்பை வெட்டி ஒட்டிக் கொள்ளுங்கள். டேப்பின் பசை பகுதி கீழ் பக்கம் தரையை தொடுமாறு இருக்கும் படி ஒட்ட வேண்டும்.  அப்படி செய்தால், கூட்டும்போது முடியை எல்லாம் ஒட்டிக் கொள்ளும். தொடப்பத்தில் இருந்து டேப்பை எடுத்து குப்பையில் சுலபமாக போட்டு விடலாம். 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

 

46
Moping tricks:

3. மாப் போட்டு தரை தானாகவே காய வேண்டும். எனவே, மாப் போட்டு சிறிது நேரம் கழித்து ஃபேன் போட்டு விடுங்கள். வீடு துடைக்கும் போதே ஃபேன் காற்று வீசிக் கொண்டு இருந்தால், நாம் மாப் போட்ட  இடத்தில் திட்டுக்கள், ஆங்காங்கே கோடுகள் தண்ணீர் அச்சு தெரியத்தான் செய்யும்.

56
Moping tricks:

4. 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, டெட்டால் 1 மூடி, வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்விட் 1 மூடி, ஷாம்பூ 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் தண்ணீரில் நன்றாக கரைத்து விட்டு இந்த தண்ணீரைக் கொண்டு ஒரே ஒருமுறை மாப் போட்டாலே உங்கள் வீடு பளிச் பளிச்சென வாசமாக மாறிவிடும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

66
Moping tricks:

முடிந்த வரை வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது மாப் போடுவது நல்லது. அதேபோன்று, மாப்பை நல்ல தண்ணீரில் ஊற்றி அலசி விட்டு கட்டாயமாக வெயிலில் காய வைக்க வேண்டும். 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

click me!

Recommended Stories