Published : Sep 09, 2022, 12:08 PM ISTUpdated : Sep 09, 2022, 12:28 PM IST
Red banana benefits: செவ்வாழையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை, சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும்.
வாழைப்பழம் சாப்பிடுவது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு நிற வாழைப்பழம் அதாவது அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு நிற வாழைப்பழம் இனிமையானது. சாதாரண வாழைப்பழத்தை விட இதில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. செவ்வாழை சுவைக்கு மட்டும், சிறந்தது இல்லை அது ஆரோக்கியத்திற்கும் சமமாக பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு செவ்வாழையை உட்கொள்வது நன்மை பயக்கும். செவ்வாழையில் ஜிஐ 45 ஆக உள்ளது, எனவே இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
44
kidney
சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவும்
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாகக் காணப்படுகிறது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. இது தவிர, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் வலுவடையும்.