மசாலா டீ :
சுக்கு காபி, கற்பூரவள்ளி பஜ்ஜி, என வழக்கமான உணவுகளில் மாற்றம் கொண்டு வரலாம். மசாலா டீ தயாரிக்க கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், துளசி இலைகள் போன்ற மிதமான மசாலாப் பொருட்களை கொண்டு இந்த தேநீர், சளி மற்றும் இருமல் முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை அனைத்தையும் சரி செய்திட உதவியாக இருக்கிறது.