எலும்புகள் வலிமை பெறும்:
கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்புகள் தேய்மானம் ஏற்படும். எனவே, வெண்டைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஜிடன் எலும்புகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. அதுமட்டுமின்று, வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால், பார்வை திறன் மேம்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.