Happy New Year 2026 Wishes : உங்க காதல்துணைக்கு 'இப்படி' புத்தாண்டு வாழ்த்து அனுப்புங்க! கண்டிப்பா 'லவ்' சக்சஸ் தான்

Published : Dec 31, 2025, 12:02 PM IST

உங்கள் காதலன் காதலிக்கு அனுப்ப வேண்டிய இனிய மற்றும் அழகான சில புத்தாண்டு வாழ்த்துகள் இங்கே.

PREV
17

"இந்த புதிய ஆண்டு உன் சிரிப்பை போல என் வாழ்க்கையையும் அழகாக்கட்டும். என் காதலே! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"

27

"பழைய ஆண்டின் நினைவுகள் இனிமையாக, புதிய ஆண்டு நம்முடைய கனவுகளால் நிரம்பட்டும். ஹாப்பி நியூ இயர் என் உயிரே!"

37

"ஒவ்வொரு புத்தாண்டும் ஒரு புதிய தொடக்கம். அது உன்னுடன் பகிர்வதே என் மிகப்பெரிய மகிழ்ச்சி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பே!"

47

"இந்த ஆண்டும் உன் கை என் கையில், உன் நம்பிக்கை என் இதயத்தில் இருக்கட்டும். என் காதலுக்கு இனிய புத்தாண்டு!"

57

"நாட்கள் மாறலாம், ஆண்டுகள் மாறலாம். ஆனால் உன்னிடம் உள்ள என் காதல் மாறவே மாறாது. ஹேப்பி நியூ இயர் அன்பே!"

67

"என் வாழ்க்கையை அழகாக்க நீ இருப்பதால் ஒவ்வொரு வருடமும் எனக்கு சிறப்பு தான். ஹாப்பி நியூ இயர் என் காதலே!"

77

"இந்த அன்பையும் சிரிப்பையும், புதிய நினைவுகளையும் வரவேற்போம். இந்த வருடமும் நம் காதல் அப்படியே இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்."

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories