மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி 2022:
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றம் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. முன்னதாக, வியாழன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். அதற்கு அடுத்தப்படியாக, வியாழன் அல்லது குரு பகவான் ஜூலை 29 முதல் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்கிரமாவார். வியாழனின் இந்த பிற்போக்கு நிலையின் தாக்கத்தால் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். குறிப்பாக குருவின் ராசி மாற்றம்இந்த நான்கு ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனெனில், பிற்போக்கு நிலையில் உள்ள குரு இந்த ராசிகளின் மீது தனது ஆசிகளைப் பொழிவார். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க ...Sani Peyarchi 2022: இன்று சனியின் வக்ர பெயர்ச்சி...வரும் 2023 வரை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் ராசிகள்.. .