ஜூன் 22ல் சுக்கிரன் பெயர்ச்சி:
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் கிரகம் பொருள் இன்பத்தின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார். அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்துசேரும்.
ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் இன்னும் இரண்டு நாட்களில் ஜூன் 22 அன்று கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் இது சிலருக்கு சுப பலன்களை தரும். சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரும். அப்படி, யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.