டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்
டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது:
மழைக்காலம் வந்தாலே, பக்கோடா, பஜ்ஜி, வடையுடன் டீ குடிக்க மிகவும் பிடிக்கும். ஆனால், கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும்.
மேலும் படிக்க...இந்த வாரம் ராசி பலன்கள்..மேஷம், துலாம் ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும்..!உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் ?