Diabetes: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு டைப்-2 சுகர் இருக்கலாம்..! எச்சரிக்கை அவசியம்..

Published : Aug 19, 2022, 12:04 PM IST

Diabetes Early Symptoms: டைப்-2 நீரழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும், அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

PREV
16
Diabetes: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு டைப்-2 சுகர் இருக்கலாம்..! எச்சரிக்கை அவசியம்..
diabetes

நீரழிவு நோய் ஒருமுறை வந்துவிட்டால்,  முழுமையாக ஒழிக்க முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். எனவே, நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் உணவு மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் சரியான நேரத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தவில்லை என்றால் அவை இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் வரும் அபாயத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில்  நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை நாம் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.  
 

26
diabetes

சருமத்தில் மாற்றம்:

சருமத்தில் கரும்புள்ளிகள் அல்லது சருமம் கருமையாக மாறுவது நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதன் போது, ​​முழங்கைகள், முழங்கால்கள், கழுத்து மற்றும் அக்குள் போன்ற இடங்களில் ஒரு தொனி கருமை அல்லது கருமையான திட்டுகள் உருவாகத் தொடங்கும்.

மேலும் படிக்க....Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்

36
diabetes

 

உடலில் அதிகமாக வியர்க்கத் தொடங்கும்

 உடல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால், அது சர்க்கரை நோய்க்கான எச்சரிக்கை மணியாகும். இது கோடை மற்றும் ஈரப்பதமான காலநிலையில் மிகவும் பொதுவானது, ஆனால் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் கட்டாயம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க....Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்

46
diabetes and sleep

சோர்வாக இருக்கும்:

ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும் நீங்கள் சோர்வாக உணரும்போது, ​​இந்த அறிகுறிகள் நீரிழிவு நோய்க்கு முந்தையதாக இருக்கலாம். 

56
diabetes

டைப்-2 நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்:

முறையான உணவு முறை, வழக்கை முறையை கடைபிடிக்காதவர்கள். முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் உடையவர்கள். குறைந்த எச்.டி.எல். உடையவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

 மேலும் படிக்க....Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்

66
Women Health

அடிக்கடி சிறுநீர் கழிப்பது:

 நீங்கள் மீண்டும் மீண்டும் தாகம் உணர்ந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தவிர, அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் நீரிழிவு நோயின் முன் அறிகுறியாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories