ஐபிஎல்லில் அதிக மெய்டன் ஓவர்களை வீசி அசத்திய டாப் 10 பவுலர்கள் இவங்கதான்
First Published | Aug 28, 2020, 8:20 PM ISTஐபிஎல் பொழுதுபோக்கிற்காகவும் வர்த்தக ரீதியாகவும் நடத்தப்படும் தொடர். ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்து மகிழ்விப்பதே ஐபிஎல்லின் நோக்கம். அதனால் பவுண்டரியும் சிக்ஸர்களுமாக பேட்ஸ்மேன்கள் விளாசினால்தான், அது பொழுதுபோக்காக அமையும் என்பதால், ஐபிஎல் பேட்டிங்கிற்கு சாதகமான தொடராகவே இருக்கிறது. அதனால் பவுலர்களுக்கு கடும் சவாலானதாக இருக்கிறது. ஆனாலும் ஐபிஎல்லில் சில பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு மேட்ச் வின்னர்களாக திகழ்கின்றனர். அந்தவகையில் பேட்டிங்கிற்கு சாதகமான ஐபிஎல்லில் மெய்டன் ஓவர்களை வீசுவதே கடினம். அதிலும் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய டாப் 10 பவுலர்களை பார்ப்போம்.