அது போன வருஷம்.. இது இந்த வருஷம்..! மும்பை இந்தியன்ஸின் செம ஒப்பீட்டு ஃபோட்டோ கலெக்‌ஷன்

First Published | Aug 24, 2020, 5:47 PM IST

ஐபிஎல் 13வது சீசனில் ஆடுவதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல்லில் ஆடவுள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அந்தவகையில், 4 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் கடந்த ஆண்டு பயண புகைப்படம் மற்றும் இந்த ஆண்டு பிபிஇ உடையுடனான இப்போதைய புகைப்பட தொகுப்பை பார்ப்போம். 
 

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தனது மனைவி மற்றும் மகளுடன்
பும்ரா
Tap to resize

பாண்டியா பிரதர்ஸ் (ஹர்திக், க்ருணல்)
சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன்
மும்பை இந்தியன்ஸ்

Latest Videos

click me!