CSK vs SRH: சிஎஸ்கே அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்

Published : Oct 02, 2020, 07:20 PM IST

சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான  இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

PREV
18
CSK vs SRH: சிஎஸ்கே அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் நல்ல தொடக்கமாக அமையவில்லை. முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

28

ரெய்னா சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் இல்லாததாலும், ராயுடு கடந்த 2 போட்டிகளில் ஆடாததாலும், பிராவோவின் காயத்தாலும் வலுவான அணி காம்பினேஷன் அமையாததால்  தொடர்ச்சியாக 2 தோல்விகளை தழுவியது.

38

ராயுடுவும் பிராவோவும் காயத்திலிருந்து மீண்டதால், அவர்கள் இருவரும் இன்று ஆடுகின்றனர். துபாயில் நடக்கும் இந்த போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகளுமே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
48

சன்ரைசர்ஸ் அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

58

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, அப்துல் சமாத், பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், கலீல் அகமது.

68

ஆனால் சிஎஸ்கே அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராயுடுவும் பிராவோவும் அணியில் இணைந்துள்ளதால், முரளி விஜயும், ஜோஷ் ஹேசில்வுட்டும் வெளியேற்றப்பட்டனர்.

78

கடந்த 2 போட்டிகளிலும் ஐந்து பவுலிங் ஆப்சனுடன் களமிறங்கியது பெரிய பிரச்னையாக அமைந்த நிலையில், கூடுதல் பவுலிங் ஆப்சனுக்காக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாகூர் மிதவேகப்பந்துவீச்சாளர் மட்டுமல்லாது பேட்டிங்கும் நன்றாக ஆடுவார் என்பதால், அவர் அணியில் எடுக்கப்பட்டது அணியின் பேலன்ஸை வலுவாக்குகிறது.

88

சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ், கேதர் ஜாதவ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், பிராவோ, ஜடேஜா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா.

click me!

Recommended Stories