CSK vs SRH: இந்த 11 பேரோட இறங்குங்கப்பா; வெற்றி நமதே.! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்த CSK ஆடும் லெவன்

Published : Oct 02, 2020, 06:51 PM IST

சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான, கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்த சிஎஸ்கே ஆடும் லெவனை பார்ப்போம்.  

PREV
17
CSK vs SRH: இந்த 11 பேரோட இறங்குங்கப்பா; வெற்றி நமதே.! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்த CSK ஆடும் லெவன்

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு, இந்த சீசனின் தொடக்கம் படுமோசமாக அமைந்துள்ளது.

27

முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, -0.84 என்ற நெட் ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

37

சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ரெய்னா இல்லாதது, கடந்த 2 போட்டிகளில் ராயுடு ஆடாதது, பிராவோவின் காயம் ஆகிய காரணங்களால் வலுவான அணி காம்பினேஷன் இல்லாமல் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி.

47

எனவே சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் 2வது வெற்றியை பெறும் முனைப்பில் இருக்கும் சிஎஸ்கே அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

57

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜாம்பவானுமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்த சிஎஸ்கே ஆடும் லெவனை பார்ப்போம்.

67

முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட் ஆகியோரை நீக்கிவிட்டு, ராயுடு, பிராவோ, கரன் ஷர்மா ஆகியோரை சேர்க்கவேண்டும் என்பது ஸ்ரீகாந்த்தின் கருத்து.

77

ஸ்ரீகாந்த் தேர்வு செய்த சிஎஸ்கே ஆடும் லெவன்:

ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ், கேதர் ஜாதவ், தோனி, சாம் கரன், பிராவோ, ஜடேஜா, கரன் ஷர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா.

click me!

Recommended Stories