ஐபிஎல் 2020: சிஎஸ்கே இல்லாத பிளே ஆஃபா..? சான்ஸே இல்ல.. ஷேன் வார்ன் அதிரடி

Published : Oct 02, 2020, 05:20 PM IST

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கேவிற்கு சரியான தொடக்கமாக அமையாத நிலையில், சிஎஸ்கே அணியின் கெத்தை ஏற்றிவிடும் வகையில் ஷேன் வார்ன் பேசியுள்ளார்.  

PREV
16
ஐபிஎல் 2020: சிஎஸ்கே இல்லாத பிளே ஆஃபா..? சான்ஸே இல்ல.. ஷேன் வார்ன் அதிரடி

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு, இந்த சீசனின் தொடக்கம் படுமோசமாக அமைந்துள்ளது.

26

முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, -0.84 என்ற நெட் ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

36

சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ரெய்னா இல்லாதது, கடந்த 2 போட்டிகளில் ராயுடு ஆடாதது, பிராவோவின் காயம் ஆகிய காரணங்களால் வலுவான அணி காம்பினேஷன் இல்லாமல் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி.

46

எனவே சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியான மாற்றங்களுடன் 2வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே களமிறங்குகிறது. 

56

அதே கருத்தைத்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதராக இருக்கும் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவிற்கு எதிராக நின்று ஒரு கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் அந்த அணியை நிறைய பார்த்திருக்கும் ஷேன் வார்ன், சிஎஸ்கே இல்லாத பிளே ஆஃபை நினைத்துக்கூட  பார்க்கமுடியாது என தெரிவித்துள்ளார்.

66

ஆரம்பத்தில் தோல்விகளை தழுவினாலும், அதிலிருந்து மீண்டெழுந்து சிஎஸ்கே கண்டிப்பாக பிளே ஆஃபிற்கு வந்துவிடும் என்பதே ஷேன் வார்னின் கருத்து.

click me!

Recommended Stories