சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 02, 2020, 03:23 PM IST

சிஎஸ்கேவை இன்றைய போட்டியில் எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.   

PREV
16
சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. 
 
26

இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுமே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. துபாயில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

36

சிஎஸ்கே அணிக்கு ராயுடுவும் பிராவோவும் திரும்புவதால் அதிரடி மாற்றங்களுடன் சிஎஸ்கே அணி களமிறங்கும். 

46

ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்றம் செய்ய வேண்டியதற்கான அவசியம் எதுவும் இல்லை. முதல் 2 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, கேன் வில்லியம்சன் அணியில் சேர்க்கப்பட்ட 3வது போட்டியில் வெற்றி பெற்றது.
 
56

சன்ரைசர்ஸின் வெற்றிக்கு கேன் வில்லியம்சனின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங்கும் முக்கிய காரணம். சன்ரைசர்ஸ் அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்டதால் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
66

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், கலீல் அகமது.

click me!

Recommended Stories