ஐபிஎல் 2020: நீ சொன்னது கரெக்ட்தான்.. அந்த பையன் என்னை மாதிரி தான்..! ஸ்டோக்ஸுடன் உடன்பட்ட பிரெட் லீ

Published : Oct 07, 2020, 05:47 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் இந்தியாவின் இளம் ஃபாஸ்ட் பவுலர் குறித்த பென் ஸ்டோக்ஸின் கருத்தை ஆமோதித்துள்ளார் பிரெட் லீ.  

PREV
18
ஐபிஎல் 2020: நீ சொன்னது கரெக்ட்தான்.. அந்த பையன் என்னை மாதிரி தான்..! ஸ்டோக்ஸுடன் உடன்பட்ட பிரெட் லீ

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி கவனம் ஈர்த்துள்ளனர்.

28

தேவ்தத் படிக்கல், பிரியம் கர்க், ஷிவம் மாவி, நாகர்கோட்டி, ரவி பிஷ்னோய், அபிஷேக் ஷர்மா என பல இளம் வீரர்கள் அருமையாக ஆடிவருகின்றனர்.

38

குறிப்பாக அண்டர் 19 உலக கோப்பையில் ஆடிய இந்திய அண்டர் 19 வீரர்களான தேவ்தத் படிக்கல், பிரியம் கர்க், கார்த்திக் தியாகி ஆகியோர் அசத்திவரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஒரு நல்ல இன்னிங்ஸ் அமையவில்லை.

48

அண்டர் 19 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை சென்ற இந்திய அண்டர் 19 அணியில் ஆடிய இளம் ஃபாஸ்ட் பவுலர் கார்த்திக் தியாகி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடிய முதல் 4 போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

58

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்ற கார்த்திக் தியாகி, அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து, நல்ல ஃபார்மில் இருக்கும் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

68

கார்த்திக் தியாகி பந்துவீச ஓடிவருவது, ஆஸ்திரேலியாவின் முன்னாள் லெஜண்ட் மற்றும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் பிரெட் லீயை போன்று இருப்பதாகவும், தியாகி பந்துவீசும் ஸ்டைல் இஷாந்த் சர்மாவை போல இருப்பதாகவும், பென் ஸ்டோக்ஸ் டுவீட் செய்திருந்தார்.

78

இளம் திறமையான ஃபாஸ்ட் பவுலரான கார்த்திக் தியாகியின் பவுலிங்கை கண்டு வியந்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக வீரரும், சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் ஆல்ரவுண்டரும் இங்கிலாந்தின் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ் பாராட்டியிருந்தார்.

88

இதையடுத்து பென் ஸ்டோக்ஸின் டுவீட்டை கண்ட பிரெட் லீ, கார்த்திக் தியாகி பந்துவீச ஓடிவரும் ஸ்டைல் தன்னை(லீ) போன்று இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் கூறிய கருத்தை ஆமோதித்துள்ளார். இதுகுறித்த பதிவில், ஆம்.. நானும் பார்த்தேன்  என்று பிரெட் லீ பதிவிட்டுள்ளார்.
 
click me!

Recommended Stories