கர்ப்பணி பெண்கள் சாப்பிடக்கூடாது
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன, இதை அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்றுப் பிடிப்பு ஏற்படலாம். அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பீட்ரூட் சாற்றை தவிர்க்கச் சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் அவர்கள் அதிகப்படியாக நைட்ரேட் உள்ள பீட்ரூட் சாப்பிட்டால் ஆற்றல் செயலிழப்பு, தலைவலி, தலைச்சுற்றல், கண் பார்வையில் மந்தம், கால்வலி, தசைப் பிடிமானம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.