Published : Aug 13, 2025, 05:43 PM ISTUpdated : Aug 13, 2025, 05:51 PM IST
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பூண்டு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. ரத்த அழுத்தம் இல்லாத வீடே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
28
பிபி மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினை
ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதிக ரத்த அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
38
இளம் வயதிலேயே இதய நோய்
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் காரணமாக இளம் வயதிலேயே இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.