பூண்டு தோல்களின் நன்மைகள்:
பூண்டு தோல்களில் உடலுக்கு தேவையான வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. ஆனால் அவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து சூப்பாகக் குடித்து வந்தால், உடலுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.