செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு நல்லது: பச்சை வெங்காயத்தில் ப்ரீபயாடிக் ஃபைபர் உள்ளது, இது குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த பாக்டீரியாக்கள் நமது செரிமான சக்தியை அதிகரித்து, அதிக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது தவிர வெங்காயத்தில் உள்ள கந்தகத்தின் அளவு, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் மூலம் நம் உடலுக்குள் வரும் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D