சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்:
மழைக்காலத்தில் பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படும். எனவே, சர்க்கரை நோயாளிகள் உடல் ஆரோக்கியத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். நோய்கள் பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். மேலும், சர்க்கரை நோயாளிகள், நகங்களில் அழுக்கு சேராமல், எந்த நோயும் வராமல் இருக்க, நகங்களை வெட்ட வேண்டும்.