கவனத்தை ஈர்ப்பார்கள்
திருமணத்தை மீறி உறவில் இருக்கும் விரும்பு பெண்கள் பார்ட்டிகளில், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம், ஆண்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். ஆண்கள் அவர்களைப் பார்க்க ஆரம்பித்ததும், தனக்கு தெரியாதது போல் நடிப்பார்கள்.