ஆசையா கேட்கும்... கணவருக்கு பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா?

First Published Feb 15, 2023, 6:43 PM IST

கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா? அதை செய்யலாமா? கூடாதா என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். 

தாம்பத்தியத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சில குறுகுறுப்பான ஆசையும், எண்ணங்களும் இருக்கும். அதிலொன்றுதான் மனைவியிடம் தாய்ப்பால் அருந்துவது. பிரசவித்த பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும்போது சில கணவர்கள் ஆசையில் மனைவியிடம் கேட்பதும் உண்டு. இதில் தவறு கிடையாது. ஆனால் சில விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். 

முதலில் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைக்கும், தாயின் உடல் நிலை சரியில்லை என்றாலும், தாயானவளுக்கும் குழந்தைக்கும் நல்ல உறவு பிணைப்பு ஏற்படாவிட்டாலும் கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

சில கணவர்களுக்கு மனைவியின் பால் ததும்பும் மார்பகங்களை தொடவும், அதை சுவைக்கவும் ஆர்வம் எழுவது இயல்புதான். காமத்தை கட்டிவைப்பது இயலாத காரியம். ஆனால் குழந்தைக்குதான் முன்னுரிமை. குழந்தை பசியாறிய மீதம் ஏதேனும் மிச்சம் இருந்தால் கணவர் தாராளமாக அருந்தலாம். 

Like a fight between husband and wife

கருக்காலம் முதல் பிரசவம் வரை கணவன் மனையிடையே தாம்பத்தியத்தில் சில இடைவெளி வருவது இயல்புதான். குழந்தை கொஞ்சம் வளரும் வரை மனைவி தன்னை மீது ஆர்வம் காட்டவில்லை என்ற கணவனின் உணர்வை தவிர்க்க, சில பெண்கள் கணவருக்கு கொஞ்சமாக தாய்ப்பால் கொடுக்கின்றனர். ஆனால் மகப்பேறு ஆலோசகர்கள் இதை தவறு என சொல்லாவிட்டாலும், குழந்தைக்கு போக மிச்சம் என்பதை மீண்டும் அழுத்தமாக கூறுகின்றனர். 

Bathing with husband and wife promotes romantic life

தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பதில் தவறில்லை; ஆனால் அளவுக்கு மீறி கொடுப்பது தான் தவறு. குழந்தைகள் பிறந்து 6 மாதம் வரையிலும் கட்டாயமாக தாய்ப்பால் குடிக்க வேண்டும். அந்த நேரத்தில் கணவரே குடித்து விட்டால், குழந்தைக்கு பற்றாக்குறை ஏற்படலாம். இதனால் சத்து பற்றாக்குறை ஏற்படக்கூடும். அதனால் கவனமாக இருங்கள். 

இதையும் படிங்க: வீட்டுக்குள் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக உலாவும் மனைவி.. குழம்பி தவிக்கும் கணவன்.. நிபுணரின் பளீச் பதில்..

இதையும் படிங்க: ஆண்மைக்கு அவமானம்..! படுக்கையறையில் இந்த தவறை செய்யும் ஆண்களை வெறுக்கும் பெண்கள்..நிபுணரின் அட்வைஸ்

click me!