பப்பாளி பழம் ருசி காரணமாக அனைவராலும் விரும்பப்படும். ஆனால் பப்பாளிப் பழம் மட்டுமின்றி, பழுக்காத பச்சை பப்பாளியும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழுக்காத பப்பாளியை ஜூஸ் செய்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது.