Paneer Storage Tips : பனீரை ஃபிரெஷ்ஷா வெச்சுக்கணுமா? இந்த 3 ஈஸி டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Published : Sep 25, 2026, 01:35 PM IST

Paneer Storage Tips : புரோட்டீன் நிறைந்த பனீர் உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. இதனால் பலரும் இதனை தினமும் உணவில் சேர்க்கின்றனர்!

PREV
17
உடலுக்கு வலு சேர்க்கும் பனீர்!

பனீரில் ஏராளமான சத்துக்களும் அதிகப்படியான புரோட்டீனும் நிறைந்துள்ளதால், இது எந்த உணவிலும் சேரும்போது அதன் சுவையை அற்புதமாக மாற்றுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு, பலரும் தங்களது தினசரி உணவில் பனீரை தவறாமல் சேர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Makeup Artist : ஒரு வாரத்தில் ₹4.5 லட்சம் சம்பாதிக்கும் பெண்! மேக்கப் தொழிலில் இவ்வளவு பணம் கிடைக்குமா?

27
பனீரை ஃபிரெஷ்ஷாக வைக்க...

பனீர் வெச்சு ஈஸியா சமைச்சிடலாம். ஆனா, அதை ஃபிரெஷ்ஷா வெச்சுக்கிறது ரொம்ப முக்கியம். சரியா ஸ்டோர் பண்ணலைன்னா பனீர் மஞ்சளா மாறிடும், இல்லனா புளிச்சுப் போயிடும். பனீரை கெட்டுப்போகாம வெச்சுக்க 3 ஈஸியான வழிகள் இருக்கு.

இதையும் படிங்க : Nakshatra Parivartana Yoga : இடம் மாறும் நட்சத்திரங்கள்! இந்த 5 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப் போகும் கோடீஸ்வர யோகம்!

37
தண்ணீரில் பனீர் பாதுகாப்பு!

பனீரை தண்ணிக்குள்ள முழுசா முழுகுற மாதிரி வைக்கிறதுதான் முதல் வழி. ஒரு பாத்திரத்துல பனீரை வெச்சு, அது முழுகுற அளவுக்கு தண்ணி ஊத்தி ஃபிரிட்ஜ்ல வைங்க. தினமும் தண்ணியை மாத்திட்டே இருந்தா, 2 அல்லது 3 நாளைக்கு பனீர் கெட்டுப்போகாம இருக்கும்.

இதையும் படிங்க : Sweet Corn : ஸ்வீட் கார்னா? நாட்டுச்சோளமா? எதுல அதிக சத்து தெரியுமா?

47
துணியில் பனீர் பாதுகாப்பு!

பனீர் காய்ஞ்சு போகாம இருக்க, அதை ஒரு ஈரமான மஸ்லின் துணியில சுத்தி ஒரு பாத்திரத்துல வைங்க. பனீர்ல ஈரம் இருக்கணும்னா, ஒவ்வொரு 4-5 மணி நேரத்துக்கும் ஒருமுறை துணி மேல கொஞ்சம் தண்ணி தெளிச்சு விடுங்க. இதை ஃபிரிட்ஜ்ல வெச்சா ரொம்ப நாளைக்கு ஃபிரெஷ்ஷா இருக்கும்.

இதையும் படிங்க : Rent vs EMI : வாடகை வீட்டில் வசிப்பது பெஸ்டா? EMI-ல வீடு வாங்குறது பெஸ்டா? எது சிறந்த தேர்வு?

57
உப்பு நீரில் பாதுகாப்பு!

உப்புத் தண்ணியில பனீரை போட்டு வைக்கிறது இன்னொரு சூப்பர் ஐடியா. ஒரு பாத்திரத்துல தண்ணி எடுத்து, அதுல ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து பனீரை முக்கி வைங்க. இதை ஃபிரிட்ஜ்ல வெச்சுட்டு, ரெண்டு நாளைக்கு ஒருமுறை தண்ணியை மாத்துங்க. இப்படி செஞ்சா ஒரு வாரம் வரைக்கும் பனீர் கெடாது.

இதையும் படிங்க : Land Scheme : பெண்களுக்காக தமிழக அரசு தரும் ரூ.5 லட்சம்! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

67
பிரிட்ஜில் பனீர் சேமிப்பு!

காத்து புகாத டப்பாவுல பனீரை போட்டு ஃப்ரீசர்ல வெச்சா, 6 மாசம் வரைக்கும் கெட்டுப்போகாது. ஆனா, ரொம்ப நாள் கழிச்சு எடுக்கும்போது பனீரோட தன்மையில சின்ன மாற்றம் வரலாம். அதனால, ஃப்ரீசர்ல வெச்ச பனீரை 3 மாசத்துக்குள்ள யூஸ் பண்றதுதான் நல்லது.

இதையும் படிங்க : Cake : ஓவன் தேவையில்லை! இட்லிப் பானையை வைத்து சாஃப்ட்டான கேக் செய்வது எப்படி?

77
பக்கெட் பனீர் சேமிப்பு முறை!

நீங்க வாங்குன பனீர் பாக்கெட்டை பிரிக்கலைன்னா, அதை அப்படியே ஃப்ரீசர்ல வெச்சிடுங்க. சமைக்கிறதுக்கு முன்னாடி, பனீரை எடுத்து வெதுவெதுப்பான தண்ணியில ஒரு 15 நிமிஷம் போட்டு வைங்க. அப்புறம் உங்களுக்கு தேவையான சைஸ்ல கட் பண்ணி யூஸ் பண்ணிக்கலாம்.

இதையும் படிங்க : Amazon Sale : ₹5,000 முதல் ₹50,000 வரை சேமிக்கலாம்! அக்டோபர் 8க்கு முன் இந்த 10 பொருட்களை வாங்காதீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories