17

நுங்கு
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு உடலுக்கு குளிர்ச்சியான உணவாகும். பனை மரங்களில் இருந்து இயற்கையாக கிடைக்கும் நுங்கு உடலுக்கு அதிக நன்மை பயக்கும்.
27
பழம் பொரி
நேந்திரம் வாழைப்பழத்திற்குள் அவல் சிறிது வெல்லம் சேர்த்து செய்யும் பழம்பொரி மிகவும் சுவையான பலரது விருப்பமான தின்பண்டமாகும்.
37
கப்பக்கிழங்கு மீன் குழம்பு
கடலில் இருந்து கிடைக்கும் மீன் வகைகள் அனைத்துமே மிக சுவையாக இருக்கும். கப்பக்கிழங்கும் மீன்குழம்பும் நல்ல காம்பினேஷன்
47
கப்பக்கிழங்கு சிப்ஸ்
கப்பக்கிழங்கில் விதவிதமான உணவு வகைகள் கன்னியாகுமரிக்கே உரித்தான ஒன்று. அதில் ஒன்று கப்பக்கிழங்கு சிப்ஸ்
57
இலை அப்பம்
அரிசி மாவில், வெல்லம், வறுத்த பாசிபயறு உள்ளே வைத்து செய்யும் இலை அப்பத்தின் சுவையானது இப்போது நினைத்தாலும் நாவில் நடனமாடும்.
67
அயனி பழம்
இந்த பழத்தை பார்ப்பதற்கு சிறிய பலாப்பழம் போன்று இருக்கும். தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் இந்த பழத்தை காண்பது அரிது. சுவையோ அருமையாக இருக்கும்.
77
அட பிரதமன்
கன்னியாகுமரி மக்களின் இனிப்பு வகைகளில் முக்கியமானது அடபிரதமன். இது அனைத்து திருமண நிகழ்விலும் தவறாது இடம் பிடிக்கும்.