அழகை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. இரசாயன கிரீம்கள், மாசுபாடு போன்றவற்றால் சருமம் சேதமடைகிறது. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சரும பாதிப்பின்றி அழகாக ஜொலிக்கலாம்.
24
ஓட்ஸ் உடன் அழகு...
ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் சிறந்தது. ஓட்ஸ், தயிர், மஞ்சள் கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால், சரும அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.
34
ஓட்ஸால் பளபளக்கும் சருமம்...
வறண்ட சருமத்திற்கு ஓட்ஸ், தேன், பால் கலவை சிறந்தது. எண்ணெய் சருமத்திற்கு ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு நல்லது. அனைத்து சருமத்திற்கும் ஓட்ஸ் மற்றும் பால் கலவை கரும்புள்ளிகளை குறைக்கும்.
ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள் சருமத்தை இயற்கையாக சுத்தம் செய்து பொலிவாக்குகின்றன. வறண்ட, எண்ணெய் அல்லது சாதாரண சருமம் என எதுவாக இருந்தாலும், வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.