கருத்து இருக்கும் உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற.. சிம்பிளான சூப்பர் டிப்ஸ்!

Published : Sep 29, 2023, 03:33 PM ISTUpdated : Sep 29, 2023, 03:46 PM IST

Dark neck: Sun tan removal at home: உங்கள் கழுத்து பகுதியை சுற்றி கருப்பாக இருந்தால் அவற்றை வெள்ளையாக மாற்ற, செலவே இல்லாத எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

PREV
16
கருத்து இருக்கும் உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற.. சிம்பிளான சூப்பர் டிப்ஸ்!

பொதுவாகவே, நம்முடைய உடம்பு ரொம்பவே சென்சிடிவானது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தான். மேலும்  வானிலை, உணவுமுறை அல்லது சரும பராமரிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், நம் சருமம்அதற்கு ஏற்ற மாதிரி ரியாக்ட் செய்யும். அந்தவகையில், உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள தோல் கருப்பாக மாறும், அந்த கருப்பான இடங்களை வெள்ளையாக மாற்ற செலவே இல்லாத எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

26

உங்களுக்கு தேவையென்றால், இந்த குறிப்பை முகத்தை தவிர கைமுட்டி, கால் முட்டி, அக்குள் பகுதி, கழுத்து பகுதி, போன்ற இடங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். ஏனெனில், இதில் சேர்க்கக்கூடிய பொருட்களால் சிலருக்கு முகத்தில் அலர்ஜியை உண்டு பண்ணும்.

36

செய்முறை: ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரே ஒரு வைட்டமின்  ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல், 1 டேபிள் ஸ்பூன் கற்றாளை ஜெல் போட்டு, இவை இரண்டையும் நன்றாக நன்கு நுரை பொங்க கலக்கி கொள்ளவும். ஒரு பிரஷில் இந்த பேக்கை எடுத்து கருப்பான இடத்தின் மேல் நன்றாக அப்ளை செய்யுங்கள். 

இதையும் படிங்க:  உங்கள் கழுத்து உங்கள் ஆளுமை பற்றி வெளிப்படுத்தும் தெரியுமா? அதுவும் நீளமான கழுத்து உடையவர் அழகானவராம்..!!

46
dark neck

பயன்பாட்டு முறை: உதாரணத்திற்கு கழுத்தில் சில பேருக்கு செயின் போட்டு போட்டு அந்த இடம்  கருமையான இருக்கும் அந்த இடத்தில் அப்ளை செய்து விட்டு, பின்னர் அந்த எலுமிச்சம் பழத் தோலை வைத்து ஐந்து நிமிடங்கள் நன்றாக தேய்த்து விட வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

56

பிறகு, வெறும் 15 நிமிடம் கழித்து ஒரு துணியை கொண்டு பேக்கை துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு பாருங்கள், கருப்பான அந்த இடம் கருமை நிறம் நீங்கி வெள்ளையாக மாறி இருக்கும்.

இதையும் படிங்க:  இரவு தூங்கும் முன் "இதை" யூஸ் பண்ணுங்க... காலையில் முகம் நிலவு போல் பிரகாசிக்கும்..!!

66

இந்த ஜெல்லை கருப்பான இடத்தின் மேலே லேசாக தடவி விட்டு விட வேண்டும். மேலும் இந்த பேக்கை நீங்கள் வாரத்தில் இரண்டு நாள் பயன்படுத்தலாம். அது போல கைமுட்டி, கால் முட்டி உங்களுக்கு கருப்பாக இருந்தாலும் இந்த பேக்கை நீங்கள் பயமின்றி பயன்படுத்தலாம்

Read more Photos on
click me!

Recommended Stories