Sridevi : படம் நடிச்சு பல வருஷமாச்சு.. ஆனாலும் யங் நாயகி போல அழகில் அசத்தும் ஸ்ரீதேவி விஜயகுமார் - Photos!

First Published May 23, 2024, 11:58 PM IST

Actress Sridevi Vijayakumar : மிகப்பெரிய கலை குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் பிரபல நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.

Sridevi

மிகப்பெரிய கலை குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதேவி விஜயகுமார் கடந்த 1986 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருக்கு வயது 37, குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 7 திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

Super Star : ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா.. அசத்திய அமீரகம் - இதனால் "தலைவருக்கு" கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

Actress Sridevi

கடந்த 1992 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான "ரிக்ஷா மாமா" என்கின்ற திரைப்படம் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் திரைப்படம். தமிழில் "காதல் வைரஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நாயகியாகவும் அறிமுகமானார். 

Sridevi vijayakumar

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக நடித்து வந்த இவர், கடந்த 2005ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "தேவதையை கண்டேன்" என்கின்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

Actress sridevi vijayakumar

2005ம் ஆண்டுக்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு வரை இவர் கன்னட மொழியில் நடித்து வந்தார். தற்பொழுது சின்னத்திரை ரியாலிட்டி ஷோர்களின் நடுவராக பங்கேற்று வருகின்றார்.  

திருத்தணி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! உருகி உருகி பிரார்த்தனை செய்த வீடியோ!

Latest Videos

click me!