உங்களுக்கு 50 வயசுனு சொன்ன யார் நம்புவாங்க.. தாண்டிய டான்ஸ் உடையில் ஹீரோயின் போல் இருக்கும் அனிதா விஜயகுமார்!

First Published | Oct 8, 2023, 5:07 PM IST

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், தாண்டியா நடனத்திற்கு தோழிகளுடன் தயாராகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Anitha Vijayakumar

பிரபல நடிகர் விஜயகுமார் - முத்து கண்ணு தம்பதிகளின் இரண்டாவது மகளும், மருத்துவருமான அனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தில், சென்சேஷனல் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகிறார்.

Vijayakumar family:

விஜயகுமார் குடும்பத்தில், உள்ள அனைவருமே கிட்ட தட்ட சினிமா பிரபலங்கள் தான். அதிலும் குறிப்பாக விஜயகுமாரின் இரண்டாவது மனைவி, மஞ்சுளா நடிகை என்பதால்... இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூவருமே அடுத்தடுத்து தங்களின் சினிமா பயத்தை துவங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர்.

Advertisement

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Arun vijay Own Sisters:

அதே போல் விஜயகுமார் - முத்து கண்ணு தம்பதிகளின் மூத்தமகளான கவிதா 'கூலி' படத்தில், சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு பறந்தார். இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், மருத்துவர் ஆனார். இருக்கு அடுத்த பிறந்த விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.

Anitha Vijayakumar Photos

அனிதா விஜயகுமார், சினிமாவில் நடிகையாக தலைகாட்ட வில்லையென்றாலும்... கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில், மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். விதவிதமான புகைப்படங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Trisha: உச்சகட்ட மகிழ்ச்சியில்.. அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

Anitha vijayakumar Birthday Photos:

குறிப்பாக இவரின் 50-ஆவது பிறந்தநாள் போட்டோ தாறுமாறாக பார்க்கப்பட்டது. தன்னுடைய 25 வயது மகள் தியவையே அழகில் பீட் பண்ணும், அனிதா விஜயகுமார், ஆல்வேஸ் செலபிரேஷன் மோடில் தான் உள்ளார்.
 

Dhandiya Celebration:

அந்த வகையில் தற்போது அடுத்ததாக வர உள்ள தாண்டிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார். தன்னுடைய தோழிகளுடன் தாண்டிய உடையில் மிகவும் கலர் ஃபுல்லாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, வருவதோடு... நெட்டிசன்கள் சிலர் உண்மையிலேயே உங்களுக்கு 50 வயசா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Rajinikanth: போய் ஆஸ்கரை கொண்டு வா! '2018' பட இயக்குனர் ஜூட் ஆண்டனியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Doctor Anitha Vijayakumar:

இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் வசித்த நிலையில், சமீபத்தில் தான் சென்னையில் குடியேறினார். இவரின் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரலாக, மகளுக்கும் அதே நாளில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. 

Young look Anitha

இன்னும் சில மாதங்களில் இவரின் மக்களுக்கே, திருமணம் ஆக உள்ள நிலையில்... அனிதா விஜயகுமார் சும்மா ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார்.  

இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Latest Videos

click me!