தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை, பிரபலங்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ள நிலையில் அவர்களின் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனி ஒருவன் 2 படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ஜெயம் ரவி, இந்த ஆண்டு தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மனைவி ஆர்த்தியுடன் குதூகலமாக பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார்.
215
Arun Vijay Family:
எந்த ஒரு கொண்டாட்டம் என்றாலும், குடும்பமே சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள அருண் விஜய் குடும்பத்தில்... இந்த பொங்கல் விழாவையும்... பாசம் பொங்க கொண்டாடியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை அன்று கூட... ஷூட்டிங்கில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கும் அசோக் செல்வனுடன் சேர்ந்து, கீர்த்தி பாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பொங்கல் வைத்து தல பொங்கலை கொண்டாடிய போட்டோஸ் இது..
615
Myana Nandhini:
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையிலும் படு பிசியாக மாறியுள்ள மைனா நந்தினி தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தினருடன் இந்த பொங்கலை... வேறு லெவலில் கொண்டாடி மகிழ்ந்த போட்டோஸ்.
715
Janani:
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய இலங்கையை சேர்ந்த ஜனனி.. தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு மடிசாரில் இவர் நடித்தியுள்ள போட்டோ ஷூட், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.