நடிகரும், பாராளுமன்ற வேட்பாளருமான மன்சூர் அலிகான், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில், தற்போது வேலூரில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகிறார் மன்சூர் அலிகான் என்பது அனைவரும் அறிந்ததே.