விரைவில் தமிழ் திரையுலகில் இருந்து விலகி முழு நேர அரசியல் தலைவராக மாறவுள்ளவர் தான் தளபதி விஜய். கடந்த 2017ம் ஆண்டு அவருடைய நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி, உலக அளவில் 260 கோடி வசூல் செய்த படம் தான் மெர்சல். மூன்று கதாபாத்திரங்களில் தளபதி இந்த படத்தில் அசத்தியிருப்பார்.