Ajith Sister Marriage: தேவதை போல இருக்கும் தங்கையை... திருமணத்தில் மாப்பிள்ளைக்கு தாரைவார்த்து கொடுத்த அஜித்!

Published : Jun 19, 2024, 08:31 PM IST

அஜித்தின் சகோதரியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட, த்ரோ பேக் போட்டோஸ் தற்போது சமூக வளைத்ததில் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
Ajith Sister Marriage: தேவதை போல இருக்கும் தங்கையை... திருமணத்தில் மாப்பிள்ளைக்கு தாரைவார்த்து கொடுத்த அஜித்!
Ajith Sister Marriage Photos

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, 1990-ஆம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' படத்தில் ஒரு குழந்தை அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறியவர் அஜித்.

210
Ajith Sister Marriage Photos

படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், மிகவும் கிரியேட்டிவ் மைண்ட் செட் கொண்டவர் அஜித். எனவே மெக்கானிகல் படிப்பை தேர்வு செய்து படித்தவர், பின்னர் நடிப்பின் மீது ஆர்வம் காட்ட துவங்கினார்.

Vidaa Muyarchi : அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா கூறிய பதில்.. உற்சாகமான ரசிகர்கள்!

310
Ajith Sister Marriage Photos

அஜித் ஹீரோவாக வாய்ப்பு தேடிய காலங்களில், பலரால் நிகராகரிக்கப்பட்டார். பின்னரே... 1993-ஆம் ஆண்டு 'அமராவதி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில், இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது.

410
Ajith Sister Marriage Photos

இதை தொடர்ந்து அஜித் நடித்த பவித்ரா படம் அஜித்தின் நடிப்பு திறமையை எடுத்து காட்டும் படமாக அமைந்தது. வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது இப்படம்.

கன்னட நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் அவரின் மேலாளர் சடலம் மீட்பு! கொலையா? மர்மம் உள்ளதாக குடும்பத்தினர் புகார்

510
Ajith Sister Marriage Photos

அடுத்தடுத்த படங்கள் தயாரிப்பாளருக்கு தோல்வியை கொடுத்ததால்... ஒரு கட்டத்தில் திரையுலகே வேண்டாம் ஒதுங்கி விடலாம் என அஜித் மனம் நொந்த போது தான் இயக்குனர் வசந்த் இயக்கத்தில், அவர் நடத்த 'ஆசை' மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

610
Ajith Sister Marriage Photos

அடுத்தடுத்த வருடங்களில்... அஜித்திடம் படவாய்ப்புகள் குவிந்த நிலையில், நான்கில் 3 தோல்வியடைந்தாலும் 1 படம் சூப்பர்... டூப்பர்.. வெற்றியை பெற்றது. அப்படி இவரது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படங்களில், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி போன்ற படங்கள் மிக முக்கியமானவை.

இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு! 'பாக்கியலட்சுமி' நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!

710
Ajith Sister Marriage Photos

முன்னணி நடிகராக மாறிய பின்னர், 'அமர்க்களம்' படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அஜித்துக்கு ஆனோஸ்கா என்கிற மகள் மற்றும் ஆத்விக் என்கிற மகன் ஒருவரும் உள்ளனர்.

810
Ajith Sister Marriage Photos

அதே போல் அஜித்தின் கூட பிறந்தவர்கள் என்றால், அனுப் குமார், அணில் குமார் ஆகிய இருவர் உள்ளனர். இவர்கள் இருவருமே வெளிநாட்டில் உள்ளனர். 

80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!

910
Ajith Sister Marriage Photos

இவர்களை தவிர அஜித்துக்கு, கசின் சிஸ்டர் ஒருவரும் உள்ளார். அஜித்துக்கு அவர் மீது கொள்ளை பிரியம். எனவே தான் அவரின் திருமணத்தை அஜித்தே முன் நின்று நடத்தி வரித்துள்ளார்.

1010
Ajith Sister Marriage Photos

தங்கையை அவரின் கணவருக்கு தாரை வார்த்து கொடுத்தது கூட அஜித் தான். அஜித் முன்னின்று நடத்திய இந்த திருமணத்தில், சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்போது இதுகுறித்த த்ரோவ் பேக் போட்டோஸ் இதோ.

ரேணுகாசாமியை மர்டர் செய்து விட்டு நண்பருடன்பார்ட்டி செய்த தர்ஷன்! கொலை வழக்கில் மற்றொரு நடிகருக்கும் தொடர்பா?

click me!

Recommended Stories