பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்தடுத்த படங்களில் ஓய்வில்லாமல் நடித்த யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியுடன், மகாபலிபுரம் அருகே நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு, சென்னைக்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.