சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா தொடர்ந்து குதூகலமான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இன்று தனது 23 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் யாஷிகா. இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப்புடன் யாஷிகா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.