உழைப்பாளர் தின வாழ்த்துக்களுடன் அருண் விஜய் சொன்ன பிக் நியூஸ்..என்ன தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 01, 2022, 01:09 PM IST

அருண் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள யானை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அது குறித்த பதவியை படத்தின் நாயகன் வெளியிட்டுள்ளார்.

PREV
18
உழைப்பாளர் தின வாழ்த்துக்களுடன் அருண் விஜய் சொன்ன பிக் நியூஸ்..என்ன தெரியுமா?
yaanai movie

சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம் 2 என பிரமாண்ட படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த ஹரி.  சூர்யா கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன.

28
yaanai movie

ஆனால் ஹரியின் கூட்டணியில் இருந்து விலகிய சூர்யா, புது புது படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' வெளியாகி ஹிட் கொடுத்த நிலையில் தற்போது பாலாவுடன் ஒரு படத்திலும் வாடிவாசலிலும் பிசியாக இருக்கிறார்..

38
yaanai movie

இதற்கிடையே சூர்யாவுக்காக ஹரி எழுதி இருந்த படத்தின் கதையை சூர்யா நடிக்க ஒப்புக் கொள்ளாத காரணத்தால் கடுப்பாகி தனது மச்சினன் அருண் விஜய்யை வைத்து இயக்கியுள்ளார்.

48
yaanai movie

யானை என பெறப்பட்ட இந்த படத்தில் சமுத்திர கனி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்ற படங்கள் போலவே இந்தப் படத்திலும் நாயகன் மாஸ் காட்டும் கிராம பின்னணியில் இருந்து வரும் ஒருவராகவே காட்டப்பட்டுள்ளார்.

58
yaanai movie

யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

68
yaanai movie

இதற்கிடையே எதற்கும் துணிந்தவன் பட ரிலீஸின்போது போட்டியாக யானை படமும் ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலைகள் மே 6-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

78
yaanai movie

இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் வியாபாரம் அமோகமாக நடைபெற்று விட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

88
yaanai movie

இந்நிலைகள் மே 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இந்த படம் ஜூன் 17 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் நாயகன் அருண் விஜய் தற்போது அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories