துறுதுறுவென பட்டாம்பூச்சி போல் சிறகடிக்கும் அழகி
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். விஜயகுமாரின் மகனான அருண் விஜய், அப்பாவின் அடையாளத்தை பெரிதாக பயன்படுத்தாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். அதேபோல் அதேபோல் விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தவர்கள் தான்.