மூன்றே நாளில்...'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? சீக்ரெட்டை லீக் செய்த சத்யா சாய்!

First Published | Aug 3, 2024, 3:57 PM IST

மூன்றே நாளில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகியது ஏன் என்கிற காரணத்தை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகை சத்யா சாய் கூறியுள்ளார்.
 

Vijay tv Pandian Store Serial:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முதல் பாகத்தில், ஒரு சில நாட்களே முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் தலை காட்டிய, சத்யா சாய் இந்த சீரியலில் இருந்து விலகியதன் பின்னணி குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Vijay tv Serial Speciality:

பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. காரணம் அரைத்த மாவையே அரைக்காமல், இளசுகளையும் கவர் செய்யும் விதமாக விறுவிறுப்பான கதைகளத்துடன் விஜய் டிவியில் சீரியல்கள் இருக்கும் என்பதால் தான். கூடவே காதல், செண்டிமெண்ட், வில்லத்தனம், என ஜெனரங்கமான தொடர்களாகவும் விஜய் டிவி தொடர்கள் இருக்கின்றன.

வயநாடு நிலச்சரிவு! நிவாரண நிதியை மகனோடு சேர்ந்து கிள்ளி கொடுத்த மம்மூட்டி.. அள்ளிக்கொடுத்த மோகன்லால்!

Tap to resize

Sathya sai about Pandian store season 1

எனவே தான் எத்தனையோ புது சீரியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தாலும், விஜய் டிவியின் சீரியல் தொடர்ந்து டாப் 10 TRP பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் கடந்த ஆண்டு முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் பாகத்தில் சத்யா சாய், முஸ்லிம் பெண் கதாபாத்திரத்தில் சில தினங்களே தலை காட்டினார்.

Why quit Pandian store season 1:

பின்னர் இவரின் கதாபாத்திரம் மொத்தமாக சீரியலில் இருந்தே தூக்க பட்டது. இதுகுறித்து அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றிலும், சத்யா சாய் கூறியுள்ளார். 'அழகிய தமிழ் மகள்' சீரியல் முடிந்த கையேடு, இவருக்கு, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முதல் பாகத்தில், மூச்சில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஆஃபர் வந்துள்ளது. 

21 வயசு முதல்... கடைசி மூச்சு வரை போராடிய தோழி! புகைப்படத்தோடு கீர்த்தி சுரேஷ் போட்ட கண்ணீர் பதிவு!

Pandian Store serial Test Shoot

இயக்குனர் கண்ணனுக்கு ஜோடியாக நீங்கள் தான் நடிப்பீர்கள் என்று கூறி தான், டெஸ்ட் ஷூட் செய்தாராம். ஆனால் இவர் நடித்து வந்த முஸ்லிம் கேரக்டருக்கு எதிராக ஏதோ பிரச்சனை வர, அதுகுறித்து இவரிடம் பேசி சீரியலில் இருந்து அந்த கதாபாத்திரத்தையே தூக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். 

Pandian Store Season 2:

ஆனால் இரண்டாம் பாகம் எடுக்கும் போது என்னை நினைவில் வைத்து கொண்டு, அரசி கதாபாத்திரத்திற்காக அணுகியதாகவும், அந்த கதாபாத்திரம் எனக்கும் பிடித்ததால் நடித்து வருகிறேன் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்... ஆரா ரணங்களும்! ரத்தம் சொட்ட சொட்ட வெளியான 'விடாமுயற்சி' போஸ்டர்!

Latest Videos

click me!