தனுஷுடன் லஞ்ச் சாப்பிடும் பெண் யார்?..தீயாய் பரவும் போட்டோ..

Kanmani P   | Asianet News
Published : Feb 17, 2022, 05:11 PM IST

தனுஷின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது...இதில் தனுஷுடன் இளம்பெண் ஒருவர் உணவருந்துகிறார்..இந்த புகைப்படம் பல யூகங்களை கிளப்பி உள்ளது.. 

PREV
18
தனுஷுடன் லஞ்ச் சாப்பிடும் பெண் யார்?..தீயாய் பரவும் போட்டோ..
dhanush

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். 

28
dhanush

 துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

38
dhanush

பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

48
dhanush

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது

58
dhanush

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

68
dhanush

இப்படத்தில் இடம்பெறும் பொல்லாத உலகம் என்கிற பாடலின் வீடியோவை குடியரசு தினத்தன்று படக்குழு வெளியிட்டது. 

78
dhanush

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையிலும் இருவரும் ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் வெவ்வேறு படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்..

88
dhanush

தற்போது வாத்தி படத்திற்காக ஹைதராபாத்தில் தங்கியுள்ள தனுஷ் படப்பிடிப்புக்கு இடையே லஞ்ச் சாப்பிட்டுள்ளார்..அவருடன் தனுஷின் காஸ்ட்யூம் டிசைனர் சாப்பிட்டுள்ளார்..இந்த புகைப்படம் தான் வைரலாகியுள்ளது..

Read more Photos on
click me!

Recommended Stories