அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக வரவுள்ள... டாஸ்குகளில் ஒன்று 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேற பிக்பாஸ் வாய்ப்பு வழங்கும், இதனை எந்த போட்டியாளரும் ஏற்காத பட்சத்தில் அது பத்து லட்சரூபாயாக மாற்றப்படும், பணத்துடன் வெளியேற விரும்பும் போட்டியாளர் தாராளமாக வெளியேறலாம்.