அடடா.. பரம்பரை தொழிலை மகனுக்கு கற்று தரும் விஜய்.. வெளிநாட்டில் சஞ்சய் என்ன செய்கிறார் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 26, 2021, 09:49 AM IST

jackson sanjay vijay son latest photo :  தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். திரையுலகில் இயக்குனராக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை.

PREV
19
அடடா.. பரம்பரை தொழிலை மகனுக்கு கற்று தரும் விஜய்.. வெளிநாட்டில் சஞ்சய் என்ன செய்கிறார் தெரியுமா?
jackson sanjay vijay son latest photo

jackson sanjay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

29
jackson sanjay vijay son latest photo

jackson sanjay :  கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலில், விஜய் மகன் சஞ்சய் டான்ஸ் ஆடியபோதே, வருங்காலத்தில் இவர் ஹீரோவாக வருவார் என பல இயக்குனர்களே கூறினர்.

39
jackson sanjay vijay son latest photo

jackson sanjay : அதன்பிறகு சஞ்சய் எந்த படங்களிலும், நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து முடித்துள்ளார்.

49
jackson sanjay vijay son latest photo

jackson sanjay : ஜோசன் சஞ்சய் திரைப்படங்களில், படம் இயக்குவதோ... அல்லது நடிப்பை தேர்வு செய்வார் என பல்வேறு தகவல்கள் தற்போது வரை வெளியாகி வருகின்றன.

59
jackson sanjay vijay son latest photo

jackson sanjay : ஆனால் தற்போது வரை விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

69
jackson sanjay vijay son latest photo

jackson sanjay : கடந்த ஆண்டு, “ஜங்ஷன் ” என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். புத்தாண்டு முன்னிட்டு சஞ்சய் நடித்துள்ள இந்தக் குறும்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

79
jackson sanjay vijay son latest photo

jackson sanjay : தற்போது விஜய் மகனை வைத்து படம் இயக்க பலர் போட்டி போடுவதால்... நடிப்பையே அவர் முதலில் தேர்வு செய்வார் என கூறப்படும் நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார்.

89
jackson sanjay

jackson sanjay :திரையுலகில் இயக்குனராக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை வைத்து இவர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

99
jackson sanjay

jackson sanjay : தற்போது இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனராவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு வருகிறார் என கூறி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories