Malavika Mohanan photos : செக்கச்சிவந்த கோட் சூட்டில்... மாடல் அழகியாய் போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்...

First Published Dec 26, 2021, 8:04 AM IST

Malavika Mohanan stuning photos : 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் எப்போதுமே தன்னுடைய போட்டோ ஷூட்டுகளில் கவர்ச்சியை மட்டும் காட்டாமல், ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசம் காட்டி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்

Malavika Mohanan

Malavika Mohanan : பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும்  மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Malavika Mohanan

Malavika Mohanan : முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

Malavika Mohanan

Malavika Mohanan : இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன் (Malavika Mohanan).

malavika mohanan

malavika mohanan : அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

malavika mohanan

malavika mohanan : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

malavika mohanan

malavika mohanan : உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே  சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

malavika mohanan

malavika mohanan : இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.

malavika mohanan

malavika mohanan : அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார் மாளவிகா மோஹனன்.

click me!