bigg boss raju : பிக்பாஸ் சீசன் 5 முக்கியமான போட்டியாளராகவும், ஃபைனல்ஸ் வரை செல்வார் என்றும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுபவர் ராஜு ஜெயமோகன்.
26
bigg boss raju
bigg boss raju :ஆரம்பத்தின் குறும்படங்கள் இயக்கி, பிறகு சினிமாவில் சேர்ந்து அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி, விஜய் டிவி தொகுப்பாளராகி புகழ்பெற்றவர் ராஜு. தொகுப்பாளராக இருந்தவர் பிறகு சீரியல்களிலும் நடிக்க துவங்கினார்.
36
bigg boss raju
bigg boss raju :ராஜு சீரியல்களை தொடர்ந்து, சினிமாவிலும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ராஜு நடித்த சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
46
bigg boss raju
bigg boss raju : ஆண்டு தாரிகா என்பவரை ராஜூ திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணம். பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட இயலவில்லை என ராஜு வருத்தம் தெரிவித்திருந்தார்.
56
bigg boss raju
bigg boss raju : ராஜு ஜெயமோகன் ஒரு நடிகர் மட்டுமல்ல, திரைக்கதை எழுத்தாளரும் தமிழ் சினிமாவில் தனது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.
66
bigg boss raju
bigg boss raju : கவின் மற்றும் அருண்ராஜா காமராஜ் நடித்த 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமாகும் முன், ராஜு, நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜின் சமீபத்திய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.