அந்த கமெண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள பாரு, என் தொப்பையை பற்றிய இது போன்ற கமெண்ட்களும், கருத்துகளும் எதிர்பார்த்த ஒன்று தான். ஏன் பெண்கள் சரியான ஷேப்பை கொண்டிருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். அழகின் தரத்தை தீர்மானிப்பதற்கு நீ யார்? இப்படி கமெண்ட் செய்பவர் சூப்பர் ஃபிட் ஆக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள பார்வதி, நான் தொடர்ந்து தொப்பையுடன் பதிவுகளை போடுவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும், வைத்திருக்காததும் என்னுடைய விருப்பம். தொப்பையுடன் இருப்பதும், அதோடு புகைப்படத்தை பதிவிடுவதும் சாதாரண விஷயம். நீ சந்தோஷமாக இருப்பதற்காகலாம் என்னால எதையும் பதிவிட முடியாது. இது என்னுடைய உடம்பு என்னுடைய அக்கவுண்ட், என்னுடைய விருப்பம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... வாவ்...சீரியல் நடிகை நீலிமாவின் குழந்தைகளா இது? செம்ம கியூட்... அசர வைக்கும் போட்டோஸ்!