ரசிகர்களின் மனதை விட்டு மறையாத விஜே சித்ரா... கடைசியாக நடித்த கால்ஸ் பட டீசருக்கு கிடைத்த பேராதரவு...!

Published : Jan 06, 2021, 04:17 PM IST

சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 

PREV
16
ரசிகர்களின் மனதை விட்டு மறையாத விஜே சித்ரா... கடைசியாக நடித்த கால்ஸ் பட டீசருக்கு கிடைத்த பேராதரவு...!

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்த சித்ரா, படிப்படியாக உயர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 
 
26

ரசிகர்களின் மனதில் முல்லையாக மனம் வீசிக்கொண்டிருந்த சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

36

சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

46

இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

56

தனது முதல் படம் வெளியாகும் முன்பே சித்ரா மரணமடைந்தது அவர் உடைய ரசிகர்கள் மனதில் நீங்காத வடுவாக மாறியுள்ள நிலையில், சற்றே ஆறுதலான செய்தி ஒன்று ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. 

66

கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்ட சித்ராவின் கால்ஸ் பட டீசரை இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். சித்ரா மறைந்த பிறகும் அவர் மீது மக்கள் பொழியும் அன்பை பார்த்து படக்குழு ஆச்சர்யத்தில் உள்ளது. 

click me!

Recommended Stories